குருத்வாராவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் வழிபாடு செய்தார்

0
356

ஆர்.எஸ்.எஸ். சர்சங்கச்சாலக் ப.பூ. டாக்டர் மோகன் பாகவத் அவர்கள் குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூர் கோவிந்த நகர் குருத்வாரா சென்று வழிபாடு நடத்தினார். இன்று குருநானக் இன் 552வது ஜெயந்தி. சீக்கிய சம்பிரதாயத்தை தொடங்கி யவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here