சேவையே வேள்வி

0
939

ஆர்.எஸ்.எஸ் மற்றும் சேவாபாரதி தமிழ்நாடு அமைப்புகளின் சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், வந்தவாசி மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், கொசு வலை, போர்வைகள் மற்றும் சேற்று புண் மருந்துகள் வழங்கப்பட்டன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here