மலம் கலந்த உணவை விற்பனை செய்த இரு ஹோட்டல் முதலாளிகள் லண்டனில் கைது

0
399

இந்த செய்தி உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் நீங்கள் வெளியில் உணவு சாப்பிடுபவர்களாக இருக்கலாம்.தாபாக்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றில் நீங்கள் சாப்பிட வேண்டியிருக்கும். மேலும் தாபா, உணவகம், ஹோட்டல் மத வெறியர்களினுடையதா அல்லது வேறு யாருடையதா என்பதை நீங்கள் கவனிக்க வாய்ப்பில்லை.

முகமது அப்துல் பாசித் மற்றும் அம்ஜத்,இந்த இருவரும் வெகு நாட்களாக உணவகங்கள் நடத்தி வருகின்றனர்.  DailyMail இன் அறிக்கையின்படி, அவர்களின் வாடிக்கையாளர்களில் பலர் பல்வேறு வகையான நோய் தொற்றுக்களுக்கு ஆளாகி உள்ளனர். விசாரணையில் இவர்கள் கெட்டுபோன உணவை சப்பிட்டுள்ளதாகவும் அதில்  மனிதர்களின் மலம் கலந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அதில் ஒரு  13 வயது சிறுமி தீவிரமாய் உடல் நலம் பதிக்கப்பட்ட நிலையில் , தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் மிகுந்த முயற்சிக்குபின் அவரது உயிரைக் காப்பாற்றினர்.

         இவர்களின் உணவகத்தில் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட 150 பேருமே கைபர் அருகே உள்ள கபாப் கடையில் உணவு சாப்பிட்டவர்கள் என்பது விசரணையில் தெரிய வந்துள்ளது. இந்த உணவகத்தில் தயிர்க்கப்பட்ட உணவு விசாரணை குழுவினால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் மனித மலம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உணவகம்  நடத்தி வரும் முகமது அப்துல் பாசித் மற்றும் அம்ஜத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர், இந்த சம்பவம் இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் நடந்துள்ளது. ஹோட்டலில் 2 இடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு, ஒரு இடத்தில் சுத்தமான உணவு தயாரிக்கப்பட்டு , மற்றொரு இடத்தில் மனித மலம் கலக்கப்பட்டுளது. வெளியேற்றும் இந்த வெறியர்கள், பிற மதத்தினர் அனைவருக்கும் மனித மலம் கலந்த உணவு விற்பனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy:English.newstracklive.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here