”பாரத ராஷ்ட்ரத்வத்தின் தொடர்ச்சியான ப்ரவாஹம்” புத்தக வெளியீடு

0
869

புத்தக_வெளியீடு

மானனீய ரங்கஹரி ஜி அவர்கள் எழுதி, வித்யாபாரதி பொறுப்பாளர் ஸ்ரீ யூ.சுந்தர்ஜி அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்த
” பாரத ராஷ்ட்ரத்வத்தின் தொடர்ச்சியான ப்ரவாஹம்

என்ற புத்தகத்தின்
வெளியீட்டு விழா திருப்பூர் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றன.

புத்தகத்தை ஆர்எஸ்எஸின் அகில பாரத இணை பொதுச் செயலாளர் மானனீய அருண் குமார் ஜி அவர்கள் வெளியிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் #ஆர்எஸ்எஸ் தென் பாரத தலைவர் மானனீய வன்னியராஜன் ஜி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

ஆர்.எஸ்.எஸ்
தென் பாரத செயலாளர்,
ஸ்ரீமான் ராஜேந்திரன் ஜி அவர்கள், விஹெச்பி அகில பாரத இணை பொதுச்செயலாளர் ஶ்ரீ ஸ்தாணுமாலயன் ஜி அவர்கள், ஆர்எஸ்எஸ் தென் பாரத ஊடகத்துறை பொறுப்பாளர் ஸ்ரீ ஸ்ரீராம் ஜி மற்றும் ஸ்வயம்சேவகர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

                 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here