தொற்றுநோய் போன்ற சூழ்நிலையைக் கையாள உலகளாவிய ஒத்துழைப்பு தேவை: இராணுவத் தலைவர் அழைப்பு

0
241

பேரிடர் மேலாண்மை அம்சங்களில் கூட்டுத்திறன்களை வளர்பதற்கான சர்வதேச பயிற்சி முகாம் புனேவில் டிசம்பர் 20 முதல் 22 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதில் கலந்து கொண்டு பேசிய அவர் மேற்கண்ட அழைப்பை விடுத்துள்ளார்.

       “ஏப்ரல்-மே 2021 இல் ஏற்பட்ட இரண்டாவது அலையின் போது இந்தியா ஏற்கனவே அதன் மோசமான விளைவுகளைக் கண்டுள்ளது, இதன் போது நாம் நிறைய விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தோம். COVID-19 தொற்றுநோய், உண்மையில், சவால்களைச் சமாளிக்கவும், விரைவில் தணிக்கவும் உலக சமூகத்தை ஒன்றிணைத்துள்ளது,” என்றும் அவர் கூறினார்.

    “தொற்றுநோய் மற்றும் பேரிடர் சமயங்களில் உலகளாவிய ஒத்துழைப்பு தேவை”என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here