கர்நாடகாவில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட PFI-SDPI: டிஎஸ்பி உட்பட 9 போலீசார் காயம்; 10 PFI தீவிரவாதிகள் மீது வழக்கு பதிவு

0
411

 தெற்கு கர்நாடகாவில் உப்பினங்கடி காவல் நிலையம் மீது டிசம்பர் 14 அன்று தாக்குதல் நடத்தியதற்காகவும், காவலர்களைக் காயப்படுத்தியதற்காகவும் பத்து PFI பயங்கரவாதிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

      இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் என்.கே ஓமனா, PFI அமைப்பை சேர்ந்த பயங்கரவாத குழு சட்டவிரோதமாக காவல் நிலையம் மீது கற்களை வீசினர். ‘காவல்துறை வாகனங்கள் மற்றும் அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்.’ என்று குற்றம் சட்டி உள்ளார்.

    முகமது தாஹிர், ஸ்வாதிக், அப்துல் முபாரக், அப்துல் ஷரீன், முகமது ஜாஹிர், சுஜிர் மகமது பைசல், முகமது ஹனீப், காசிம், முகமது ஆஷிப், துஃபைல் மகமது கே மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here