ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஆர்.எஸ்.எஸ். சமன்வய பைடெக்

0
285

     ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் பல்வேறு அமைப்புகளின் தலைமைப் பணியாளர்களின் சமன்வய  பைடக் (ஒருங்கிணைப்பு கூட்டம்) தெலுங்கானாவில் உள்ள பாக்யநகரில் (ஹைதராபாத்தில்) 2022 ஜனவரி 5 முதல் 7 வரை நடைபெறும். அகில பாரத அளவில் விரிவாக ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பூஜனிய சர்சங்சாலக் டாக்டர். மோகன் ஜி பகவத் மற்றும் சர்கார்யவா ஸ்ரீ தத்தாத்ரேயா ஹோஸ்பலே ஆகியோருடன் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என சங்கத்தின் அகில பாரதிய பிரசார் ப்ரமுக் சுனில் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.

        பாரதீய மஸ்தூர் சங்கம்., விஷ்வ ஹிந்து பரிஷத், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் , பாரதீய ஜனதா கட்சி,ராஷ்டிர சேவிகா சமிதி, பாரதிய கிசான் சங்கம், வித்யாபாரதி ராஷ்ட்ர சேவிகா சமிதி,  வனவாசி கல்யாண் ஆசிரமம் முதலான அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here