தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 31-டிசம்பர்-24 நிலவரம்

0
492

தமிழகத்தில் டிசம்பர் 23 நிலவரப்படி 34 பேர் ஒமிக்ரானால்  பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 3 பேருக்கு பாதிப்பு இல்லை எனப்பரிசோதனையில் தெரிய வந்ததை அடுத்து அவர்கள் வீடு திரும்பினர். இதை அடுத்து டிசம்பர்-24 நிலவரப்படி ஒமிக்ரன் பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here