வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் அகில இந்திய தலைவர் பிரகாஷ் த்ரயம்பக் காலே மறைவு.

0
368

அகில இந்திய வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் அகில இந்திய அமைப்பின் தலைவரான பிரகாஷ் த்ரயம்பக் காலே டிசம்பர் 25, 2021 அன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு 60 வயது. கடந்த ஒன்றரை மாதங்களாக, பிரகாஷ் ஜி புற்றுநோயுடன் போராடிய அவர் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்தார். 1983 முதல் சங்க பிரச்சர்க்காக இருந்து வரும் அவர் 1999 முதல் வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் பொறுப்பை கவனித்து வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here