கணினி மயமாக்கப்படும் ஆந்திரா பல்கலை கழக ஓலைச்சுவடிகள்

0
456

ஆந்திரா பல்கலை கழகம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இதில் உள்ள டாக்டர் வி.எஸ்.கிருஷ்ணா நூலகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்த நூலகத்தில் உள்ள இந்தியாவின் பாரம்பரிய ஞானத்தை வெளிப்படுத்தும் பண்டைய ஓலைசுவடிகளை கணினி மயமாக்கும் முயற்சி துவங்கப்பட்டுள்ளது. 5 மொழிகளில் 300 பேர்களால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் இங்கே உள்ளன. ஆயுர்வேதம், வானியல்,மருத்துவம்,விவசாயம்,சமயம் முதலான வெவ்வேறு அம்சங்களில் உள்ள ஓலைச்சுவடிகள் கணினி மயமாக்கப்படுவது வருங்காலத்தில் அறிஞர்களுக்கு பெரிதும்உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here