ஏழு ஆண்டுகளில் 2.5 லட்சம் நிதி திரட்டி சாதனை படைத்த டென்லாங் மகளிர் சுய உதவி குழு

0
504

சமுக வள மேலாண்மை திட்டத்தின் கீழ் அஸ்ஸாம் மாநிலம் டென்லாங்கில் உள்ள ஹெச்.மகாவோ கிராமத்தில் 2014ம் ஆண்டு மகளிர் சுய உதவி குழு துவங்கப்பட்டது. நிதி எதுவுமே இல்லாமல் துவங்கப்பட்ட இந்த குழுவுக்கு 2021 ஆண்டில் சுமார் 2.5 இலட்சத்திற்கு மேல் கார்பஸ் நிதி இருப்பு வைத்துள்ளது. இந்த குழுவினர் காளான் வளர்ப்பு, இலைக் காய்கறிகள் பயிரிடுதல், நெசவு மற்றும் கோழி வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here