எல்லைப்புற மாநிலங்களில் சாலைகள் மற்றும் பாலங்களை திறந்து வைத்த பாதுகாப்பு துறை அமைச்சர்

0
326

எல்லைச்சாலைகள் அமைப்பினால்(BRO) கட்டப்பட்ட 24 சாலைகள் மற்றும் 3 பாலங்களை அந்தந்த எல்லைப்புற மாநிலங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் அற்பணித்தார். இதில் சிக்கிமில் அமைந்துள்ள சாலை சுமார் 11000 அடி உயரத்தில் உள்ளது.  லடாக்கில் அமைந்துள்ள சாலை சுமார் 19000 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. லடாக்கில் உள்ள சாலை உலகிலேயே மிகவும் உயரத்தில் உள்ள சாலை என்பதால் கின்னஸ் உலக சாதனை செய்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here