மதுரையில் பொங்கல் விழா: பிரதமர் பங்கேற்பு

0
394

மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொங்கல் விழா வரும் ஜனவரி 12ம் தேதி நடைபெறும் என்றும் இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here