தமிழகம்-புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள்

0
555

தமிழகத்தில் ஒரே நாளில் 74 பேர் ஒமிக்ரான் தொற்றுக்கு ஆளாகி உள்ள நிலையில் சனிக்கிழமை துவங்கி 10 நாட்களுக்கு புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புதிய கட்டுப்பாடுகள்
1. 1 முதல் 8 வரை நேரடி வகுப்புகளுக்கு தடை
2. வணிக நிறுவனங்களில் 50 சதவிதம் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு அனுமதி
3. திருமணங்களில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி
4. இறுதிசடங்குகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி
இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 10 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here