கல்பனா சாவ்லா விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்-பாதுகாப்பு அமைச்சர் திறந்து வைத்தார்

0
546

சண்டிகர் பல்கலைகழகத்தில் கல்பனா சாவ்லா விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப மையத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஜனவரி 3ம் தேதி துவங்கி வைத்தார்.
அதில் பேசிய அவர் விண்வெளிதுறையை மேம்படுத்தும் நோக்கத்திலேயே ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கல்பனா சாவ்லா பற்றி அவர் குறிப்பிடுகையில் பெண்கள் முன்னேற்றத்திற்கான அடையாளம் கல்பனா சாவ்லா என்று கூறினார். பெற்றோர்கள் தங்கள் பெண்குழந்தைகளை முன்னேற்ற ஊக்குவிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here