15-18 வயதுக்கு உடப்பட்டோருக்கான கோவக்சின் பற்றி தவறான ஊடக செய்திகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் கண்டனம்

0
434

15-18 வயதுக்கு உடப்பட்டோருக்கு வழங்கப்படும் தடுப்பூசியான கோவக்சின் உலக சுகாதார நிறுவனம் வழங்கிய அவசர கால பயன்பாட்டு பட்டியலில் (EUL) ல் இடம் பெறவில்லை என சில ஊடக செய்திகள் தெரவித்தன. இது தவறான தகவல் என்றும் மக்களை தவறாக வழி நடத்தும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 27 அன்று அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களில் கோவாக்சின் மட்டுமே 15-18 வயதுக்கு உண்டானவர்களுக்கான அவசரகால பயன்பாட்டிற்கு உரிய ஒரே தடுப்பூசி என குறிப்பிட்டு இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here