முதுநிலை நீட்- இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு தொடரும்-உச்ச நீதி மன்றம்

0
195

முதுநிலை நீட் தேர்வுகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு தொடரும் என உச்ச நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் தற்போதுள்ள விதிமுறைகளின் படி 2021-22 ஆண்டுக்கான கவுன்சிலிங்கை மீண்டும் தொடங்க அது அனுமதி அளித்துள்ளது. மேலும் பாண்டே கமிட்டி வகுத்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளோருக்கான அளவுகோல்களை மார்ச் மூன்றாவது வாரத்தில் இருந்து உச்ச நீதி மன்றம் ஆய்வு செய்யத்துவங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here