யார் இந்த டீஸ்டா செதல்வாட்?

0
304

ஜாலியன்வாலபாக் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அப்பாவி மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேய அதிகாரி தான் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு உத்தரவு அளித்தவன். ஜாலியன்வாலாபாக் படுகொலை பற்றி விசாரணை நடத்திட ஹன்டர் கமிஷன் அமைக்கபபட்டது.
அக்குழு அளித்த தீர்ப்பில் ஜெனரல் டயர் குற்றமற்றவன் என்று தெரிவித்தது. ஹன்டர் கமிஷனில் ஒரு உறுப்பினராக இருந்தவர் சிமன்லால் ஹரிலால். இவருடைய கொள்ளுப்பேத்தி தான் இந்த மோசடிப் பேர்வழி டீஸ்டா செதல்வாட்.
டீஸ்டா செதல்வாட் இன் தாத்தா மோதிலால் சிமன்லால் செதல்வாட். இவர் ஜவஹர்லால் நெஹ்ரு வினால் அட்டர்னி ஜெனரல் ஆக நியமிக்கப் பட்டு நீண்ட காலம் 1950-63 வரை இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆக செயல்பட்டவர்.
தந்தை அதுல் மோதிலால் செதல்வாட் மும்பையில் இடதுசாரி சிந்தனை கொண்ட வழக்கறிஞர் ஆக இருந்தவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here