பிரதமரின் பஞ்சாப் பயணத்தை தடுக்க பயங்கரவாதிகளுடன் கைகோர்த்த பஞ்சாப் காங்கிரஸ் அரசு-பா.ஜ.க பொதுசெயலாளர்

0
522

பிரதமரின் பஞ்சாப் பயணத்தை தடுக்க பயங்கரவாதிகளுடன் கைகோர்த்து செயல்பட்டுள்ளதாக பஞ்சாப் காங்கிரஸ் மீது பா.ஜ.க பொதுசெயலாளர் தருண் சுக் குற்றம் சாட்டி உள்ளார்.
சில போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால் புதன்கிழமை பஞ்சாபின் ஃபெரோஸ்பூருக்குச் செல்லும் வழியில் பிரதமர் 15-20 நிமிடங்கள் ஒரு மேம்பாலத்தின் மேல் சிக்கிக் கொண்டார். உள்துறை அமைச்சகம் இது அவரது பாதுகாப்பில் ஏற்பட்ட  “பெரிய குறைபாடு” என்று குறிப்பிட்டுள்ளது.
இதைகுறிப்பிட்டு பேசிய தருண்சுக் காங்கிரஸ் அரசு பிரதமருக்கு பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும், பிரதமர் அலுவலகத்தை அவமதிக்கும் வகையில் அரசியலமைப்பு விதிமுறைகளை சிதைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here