பூஸ்டர் டோஸ் போடும் பணி துவங்கியது

0
485

60 வயதுக்கு மேற்பட்டோர்,சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு “முன் எச்சரிக்கை டோஸ்” போடும் பணி ஜனவரி 10ம் தேதி முதல் துவங்குகியது. இதற்காக கோவின் இணையதளத்தில் பதிவு செய்வது ஜனவரி 8 ம் தேதி துவங்கியது. ஏற்கனவே எந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளதோ அதுவே பூஸ்டர் தடுப்பூசியாக போடப்படும், மேலும் 2வது தடுப்பூசி செலுத்தப்பட்டு 9 மாதங்கள் கழித்து “முன் எச்சரிக்கை டோஸ்” போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here