புதிய ஏவுகணையை பரிசோதனை செய்த DRDO

0
638

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை(DRDO) Man-Portable Anti-Tank Guided Missile (MPATGM) என்னும் புதிய ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்துள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை எடை குறைந்த ஒன்றாகும்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த ஏவுகணையின் நிலையான செயல்திறனுக்காக டிஆர்டிஓவை பாராட்டியுள்ளார். இது சுயசார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கிய ஒரு படி என்று கூறியுள்ளார்.
டிஆர்டிஓ தலைவர் ஜி சதீஷ் ரெட்டி இந்த எவுகணை திட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here