மூன்றாவது அலை: கேரளாவில் ஒரு வாரத்தில் இரட்டிப்பான கொரோனா நோய் தொற்று

0
528

கொரோனவினால் தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கேரளாவில் ஒரே வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 50000ஐக்கடந்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மக்கள் தாராளமாக புழங்கியதே கொரோனா அதிகரிக்ககாரணம் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here