மத்திய அரசின் திட்டங்கள்-விவசாயிகளுக்கான திட்டம்

0
901

திட்டத்தின் பெயர்:பரம்பராகத் கிரிஷி விகாஸ் யோஜனா
துவக்கம்:2015
நோக்கம்;இயற்கை அங்கக வேளாண்மை
குறிக்கோள்:சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண் சாகுபடிமுறையை ஏற்றுக் கொண்டு அதனை மேற்கொள்ள விவசாயிககளை ஊக்குவித்தல். வேளாண்மையில் விளைச்சலை அதிகரிக்க இராசயனங்கள் மற்றும் செயற்கை உரங்கள் மீதான விவசாயிகளின் சார்புடைமையை குறைத்தல்
செயல்படுத்தும் நிறுவனம்:மத்திய வேளாண்மை அமைச்சகம்
திட்ட விளக்கம்:இது ஒரு திரள் தொகுப்பு அணுகுமுறை(Cluster approach). இது முந்தைய அரசின் இயற்கை வேளாண்மை திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here