அபுதாபியில் நடந்த தாக்குதலுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்

0
435

அபுதாபியில் நடந்த தாக்குதலுக்கு வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அபுதாபி விமான நிலையம் அருகே ட்ரோன் மூலமாக நடத்தப்பட்ட தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லாவுடன் ஜெய்ஷங்கர் தொலை பேசியில் பேசினார். பின்னர் “இந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு பக்க பலமாக நிற்போம்” என்று அவர் ட்விட்டரில் தெரிவத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here