மத்திய அரசின் திட்டங்கள்- விவசாயிகள் நலனுக்கானது

0
457

திட்டம்-அலங்கார மீன் வளர்ப்பு திட்டம்

துவக்கம்-09 மார்ச் 2017
நோக்கம்-நாட்டின் அலங்கார மீன் வளர்ப்பு துறையின் ஆற்றலை வெளிக்கொணர்தல்
குறிக்கோள்
• திரள் தொகுப்பு அடிப்படையிலான அக்கறையோடு நாட்டில் அலங்கார மீன்கள் வளர்ப்பு கலாச்சாரத்தை மேம்படுத்துதல்
• அலங்கார மீன்களின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வருவாயை அதிகரித்தல்
• ஊரகம் மற்றும் நகர்ப்புற மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
• வளரும் இலாபகரமான செயல்பாடாக அலங்கார மீன்கள் வளர்ப்பினை உருவாக்க நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்கங்களை பயன்படுத்துதல்
நிதியளிப்பு
நீல புரட்சி திட்டத்தின் மேல் வரியின் கீழ் இத்திட்டத்தில் நிதியளிப்பு முறை உள்ளது
அமல் படுத்தும் அமைப்பு
தேசிய மீன் வளர்ப்பு மேம்பாட்டு வாரியம்,மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து இத்திட்டத்தை அமல் படுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழான நடவடிக்கைகள்
• அலங்கார மீன்களை வளர்த்தல்
அல்லது
• அலங்கார மீன்களை பெருக்குதல்
அல்லது
• கிடைக்கும் இடத்தினைப்பொறுத்து அலங்கார மீன்களை வளர்த்தல் அல்லது பெருக்குதல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here