“மகாபாரதத்தில் பீஷ்மர்” என்ற நூலை சர்சங்கசாலக் வெளியிட்டார்

0
215

கேரள பிராந்த காரியாலயம் மாதவ நிவாசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாபாரதத்தில் பீஷ்மர் என்ற நூலை சர்சங்கசாலக் பரமபூஜனீய மோகன் பாகவத் வெளியிட்டார். இந்த நூலை ஆர்எஸ்எஸ் பிரசாரக் மற்றும் முன்னாள் அகில பாரதிய பௌதிக் பிரமுக் ஆர். ஹரி ஜி எழுதியுள்ளார். குருக்ஷேத்ர பிரகாசன் பதிப்பகம் வெளியிட்ட இந்த நூலின் முதல் பிரதியை நீதிபதி தோட்டத்தில் பி. ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
ஏற்கனவே இந்த வரிசையில் ஸ்ரீ கிருஷ்ணர், கர்ணன், விதுரர், திரௌபதி மற்றும் நாரதர் முதலான நூல்கள் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here