CAA எதிர்ப்பு கலவரம்:முதல் குற்றவாளி தினேஷ் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

0
202

பிப்ரவரி 2020 டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான தினேஷ் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. மேலும் ருபாய் 12000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2020 இல் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை (திருத்த) சட்ட ஆதரவாளர்களுக்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான வன்முறையில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here