புதிய கல்விக்கொள்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்-புதுவை ஆளுநர் பேச்சு

0
231

புதிய கல்விக்கொள்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் கூறியுள்ளார்.
புதுவை பல்கலைகழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் பேசிய அவர் மனிதனின் உடல்,மனம்,ஆன்மா இவை அனைத்திலும் உள்ள சிறந்ததைக்கொண்டு வருவதே கல்வி. மகாத்மா காந்தியின் இந்த கொள்கையை நடைமுறைப்படுத்த்துவதற்காகவே புதிய கல்விக்கொள்கையை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார் எனக்கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here