இந்தியாவிற்கெதிரான அவதூறு பிரசாரம் செய்யும் சானல்கள் முடக்கப்படும்- தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர்

0
482

இந்தியாவிற்கெதிரான அவதூறு பிரசாரம் செய்யும் சானல்கள் நடவடிக்கை எடுத்து முடக்கப்படும் என்று தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் கூறிய அமைச்சர் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியவிற்கெதிரான மற்றும் போலி செய்திகளைப்பரப்பியதாககூறப்படும் 20 யூட்யூப் சானல்கள் மற்றும் 2 இணைய தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here