போபால் ரயில் நிலைய பெயர் மாற்றத்தை எதிர்த்த பொது நல வழக்கு தள்ளுபடி

0
510

போபாலில் உள்ள ‘ஹபீப்கஞ்ச்’ ரயில் நிலையத்தை ‘ராணி கம்லாபதி’ ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யும் மத்திய அரசின் சமீபத்திய முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. மேலும் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்ததகக்கூறி மனுதாரர்களில் ஒருவரான அகமது சயீத் குரேஷிக்கு ருபாய் 10000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here