சர்வதேச வேளாண் பொருட்கள் உற்பத்தி மையமாக இந்தியா விரைவில் திகழும் – பிரதமர் மோடி

0
219

டெல்லியில் விவசாயம் சார்ந்த பல நல திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, சர்வதேச அளவில் வேளாண் பொருட்கள் உற்பத்தி மையமாக இந்தியா விரைவில் திகழும் என தெரிவித்தார்.
மேலும், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதுமுள்ள விவசாயிகளுக்கு 12-வது தவணையாக ரூ.16 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதம மந்திரி பாரதிய ஜன ஊர்வரக் பரியோஜனா திட்டம் என்று அழைக்கப்படும் ஒரே நாடு ஒரே உரம் என்ற திட்டத்தையும் துவக்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here