மும்பையில் 20 மாடிக்கட்டிடத்தில் தீ விபத்து; 7 பேர் பலி

0
276

மும்பையில் டார்டியா பகுதியில் உள்ள 20 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பலியாகினர். 28 பேர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு மும்பை மேயர் மற்றும் உயர் அதிகாரிகள் வந்து மீட்பு பணியை பார்வையிட்டனர். தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here