உலகத்தலைவர்களில் மோடிக்கு முதலிடம்

0
455

உலகளாவிய நிலையில் செல்வாக்குள்ள தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. தி “மார்னிங் கன்சல்ட்” நடத்திய ஆய்வில் 71 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். மெக்ஸிகோ அதிபர் லொபெஸ் ஒப்ராடர் இரண்டாம் இடத்திலும், இத்தாலியன் செர்கியோ மட்டரெல்லா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here