மணிப்பூரில் சர்சங்கசாலக்

0
541

நான்கு நாட்கள் நடக்க இருக்கும் கர்யகர்த்தா பைடெக்கில் கலந்து கொள்வதற்காக சர்சங்கசாலக் பரமபூஜனிய மோகன்ஜி பகவத் மணிப்பூருக்கு வருகை தந்துள்ளார். அவர் ஹராரூவின் யூத் மாடர்ன் கிளப்பின் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் மற்றும் ஹராரூவின் உள்ளூர் மக்களால் சர்சங்சாலக் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
டாக்டர் பகவத் தனது மாநில பயணத்தின் போது, ஹரோரூவில் உள்ள ராஜஸ்ரீ பாக்யச்சந்திரா திறன் மேம்பாட்டு மையத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126  வது பிறந்த நாளில் அவருக்கு மலர் அஞ்சலியும் செலுத்துகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here