உக்ரேன் மீது ரஷ்யா படைஎடுக்கப்போகிறது என்கிற நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் ஜெனிவாவில் அவசரமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்த்தால் அது கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஆண்டனி பிளிங்கன் பின்னர் தெரிவித்தார்.