தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது

0
377

தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இன்று குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் பத்ம விருது பெறுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏழு பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம் மற்றும் கல்விக்காக சிற்பி பாலசுப்பிரமணியன், கலைக்காக பல்லேஷ் பஜண்ட்ரி, சமூகப் பணிக்காக எஸ்.தாமோதரன், கலைக்காக சௌகார் ஜானகி, கலைக்காக முத்துக்கண்ணம்மாள், கலைக்காக ஏ.கே.சி.நடராஜன், மருத்துவத்திற்காக வீராசாமி சேஷையா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here