ஸ்வாமி லக்ஷ்மணாநந்த சரஸ்வதி – நினைவு தினம்

0
89

ஸ்வாமி லக்ஷ்மணாநந்த சரஸ்வதி: ஒடிசா கந்தமால் மாவட்டத்தில் மிகப் பின்தங்கிய பகுதியான சக்கபடாவில் ஆஸ்ரமம் அமைத்து பல்வேறு திட்டங்களை வனவாசி ஹிந்துக்களின் மேம்பாட்டிற்காக செயல் படுத்தி வந்த துறவி. இவரது செயல்கள் மதமாற்றத்திற்கு இடையூறாக இருந்து வருவதாகக் கருதிய, அவரது ஹிந்து விழிப்புணர்வுப்பணிகளை சகித்துக்கொள்ள முடியா கிறிஸ்துவ மிஷனரிகள் நக்ஸல்களின் உதவியுடன் சுவாமிஜியைப் ஆகஸ்ட் 23, 2008 ஆண்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். அவரை வேண்டுமானால் கொலை செய் திருக்கலாம். ஆனால் அவர் தொடங்கிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஸ்வாமி லக்ஷ்மணாநந்தாவின் தியாகம் வீண் போகவில்லை. அவரது நினைவு என்றும் ஹிந்துக்களுக்கு உற்சாகம் அளித்திடும். நினைவு தினம் 23 ஆகஸ்ட் 200

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here