தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தை முறைபடுத்த மத்திய அரசு உத்தரவு

0
593

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தை முறைபடுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2024க்குள் 12,525 கிராமங்களில் உள்ள 1கோடி வீடுகளுக்கு மத்திய ஜல்சக்தி திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கென 4,600 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில், இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வருவதை அறிந்த மத்திய ஜல்சக்தி அமைச்சகம், தமிழகத்தில் பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here