லடாக்கில்15000 அடி உயரத்தில் பறந்த தேசிய கொடி

0
232

குடியரசு தின விழாவை முன்னிட்டு, லடாக் யூனியன் பிரதேசத்தின் எல்லையில் உள்ள பனி மூடிய மலைப்பகுதியில், 15 ஆயிரம் அடி உயரத்தில் இந்தோ – திபெத் எல்லை போலீஸ் படையினர் தேசியக்கொடியை ஏற்றினர். இப்பகுதியின் வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்ஷியஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here