இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்பாட்டம்

0
451

தஞ்சை மாவட்டம் அரியலூரை சேர்ந்த ஹிந்து பள்ளி மாணவி, கிறிஸ்தவ மதமாற்ற அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டும் அதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து தண்டிக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் நடைபெறும் கட்டாய மதமாற்றங்களை தடுக்க வலியுறுத்தியும் தமிழகமெங்கும் இந்து இளைஞர் முன்னணியினர் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here