தீவிரவாதிகள் தாக்கியதில் பாகிஸ்தான் வீரர்கள் 10 பேர் பலி

0
347

தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தின் கெச் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 10 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தகவலை பாகிஸ்தான் ராணுவ ஊடகபிரிவு ஒன்று தெரிவித்துள்ளது. இச்சம்பவம் ஜனவரி 25 ம் தேதி நடந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு பயங்கரவதி கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here