பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ல் துவங்குகிறது

0
573

வரும் ஜனவரி 31 அன்று நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது பிப்ரவரி 1ம் அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதற்கு முன் ஜனவரி 31 அன்று நாடாளுமன்றங்களின் கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிபரவரி 11 ம் தேதி வரையும் இரண்டாவது பகுதி மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரையும் நடைபெறும். ஜனவரி31 மற்றும் பிப்ரவரி 1 ம் தேதி உடனடி கேள்வி நேரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here