மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பாதுகாப்பு துறையில் சுயசார்பு இந்தியாவை உருவாக்க, இறக்குமதி குறைக்கப்படும்.
ராணுவ தளவாடங்கள் தேவையில் 68 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை,பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தனியார் நிறுவனங்கள் ஊக்குவிப்பு,ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு டிஆர்டிஓ – தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.