பயங்கரவாதத்திற்கு ஆதரவாளரான மசூத் கானை அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக ஏற்க கூடாது எனஅமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்காட் பெரி அமெரிக்க அதிபருக்கு கடிதம் எழுதி உள்ளார். இவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் புர்ஹான் வானி போன்ற தீவிரவாத இயக்கங்கள் மற்றும் தீவிரவாதிகளின் ஆதரவாளர் என கடிதத்தில் ஸ்காட்பெரி குறிப்பிட்டுள்ளார்.
Home Breaking News பயங்கரவாதத்திற்கு ஆதரவாளரான பாகிஸ்தான் தூதரை ஏற்க கூடாது:அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அதிபருக்கு கடிதம்