இந்தியாவிற்கெதிராக செய்தி பரப்பிய 6000 இணைய தள கணக்குகள் முடக்கம்

0
537

இந்தியாவிற்கெதிராக செய்தி பரப்பிய 6000 இணைய தள கணக்குகள் முடக்கம்
இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் செய்த மற்றும் போலி செய்திகளை பரப்பியதற்காக 6,000 கணக்குகளை அரசு முடக்கியுள்ளது. முன்னதாக இதே காரணக்களுக்காக 35 யூ ட்யூப் சானல்களை செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here