சீன ராணுவம் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்தது- அருணாச்சல பிரதேச சிறுவன் பரபரப்பு குற்றச்சாட்டு

0
523

அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜிடோ கிராமத்தை சேர்ந்த மிரம் தரோன் என்ற 17 வயது சிறுவன் கடந்த மாதம் 19-ம் தேதி சீன ராணுவத்தினாரால் கடத்தப்பட்டார். பிறகு 9 நாட்கள் கழித்து ஜனவரி 27-ம் தேதி மிரம் தரோனை சீனா ராணுவம் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது.

இதையடுத்து தற்போது பேட்டியளித்துள்ள மிரம் தரோன், சீன ராணுவம் தன்னை கட்டி வைத்து மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்ததாக திடுக்கிடும்படி குற்றம்சாட்டி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here