இந்தியாவில் ஒரேநாளில் 2.59 லட்சம் பேர் கோவிட்டிலிருந்து குணம்

0
278

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.59 லட்சம் பேர் கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,72,433 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,18,03,318 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 2,59,107 பேர் நலமடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here