கர்நாடக மாநில ஹொய்சாலா கோவில்கள் இந்தியாவின் சார்பில் உலக பாரம்பரிய சின்னங்களுக்கு பரிந்துரைப்பு

0
281

கர்நாடக மாநில ஹொய்சாலா கோவில்கள் இந்தியாவின் சார்பில் உலக பாரம்பரிய சின்னங்களுக்க்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பேலூர், ஹலேபிட் மற்றும் சோமநாதபுரா ஆகிய இடங்களில் உள்ள ஹோய்சாலா கோவில்கள் இந்த பட்டியலில் உள்ளதாக மத்திய கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here