11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரை நினைவுகூரும் வகையில் 216 அடி உயர சமத்துவச் சிலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5ஆம் தேதி ஹைதராபாத் செல்கிறார். மேலும் அரை வறண்ட வெப்பமண்டலத்திற்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு(ICRISAT) ச்செல்லும் பிரதமர் ICRISATன் 50வது ஆண்டு விழாவையும் துவக்கி வைக்கிறார்.