சமத்துவ சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

0
445

11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரை நினைவுகூறும் வகையில் 216 அடி உயர சமத்துவச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஹைதாராபாத்தில் நடந்த விழாவில் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் அதன் அதிகாரம் மற்றும் உரிமைகளுக்கான போராட்டம் மட்டுமல்ல இது இன மேன்மை மற்றும் பொருள்முதல்வாதத்தின் வெறி, மறுபுறம், இது மனிதநேயம் மற்றும் ஆன்மீகத்தின் மீதான நம்பிக்கை இவற்றுக்கிடையேயான போராட்டம் என்ற அவர் அதில் இந்தியாவும் அதன் பாரம்பரியமும் வெற்றி பெற்றது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here